Page images
PDF
EPUB

யஅ அப்பொழுது அவர்களெல்லாரும்போக்குச்சொல் லத்தொடங்கினார்கள். ஒருவனசொன்னது, ஒருவயல் நிலத் தைக்கொண்டேன். நான்போய் அதைப்பார்க்க அவசிய மாயிருக்கின்றது. ஆகையால் எனக்கு மனனிக்கவேண G மென்று உன்னைவேண்டிக்கொள்ளுகிறேனென்றான

யகூ

வேறொருவனசொன்னது,

ஐந்தேர்மாடுகொண்

யால்

டேன். அவைகளை நான்போய்ச்சோதிக்கவேண்டும். ஆகை எனக்கு மன்னிக்கும்படிக்கு உன்னைவேண்டிக்கொள ளுகிறேனென்றான்.

பெண்ணைவிவாகம்பண

உய வே றாருவனசொன்னது, ணினேன். அதினாலே நானவரக்கூடாதென்றான்.

உக பின்பு அந்த ஊழியக்காரனவந்து அவைகளைத்தன் எசமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீடடெசமான கோபம் அடைந்து, தன் ஊழியக்காரனைநோக்கி,நீ சீக்கிர மாய்ப்பட்டினத்தினதெருக்களிலும் வீதிகளிலும்போய், தர் தரி திரரையும் ஊனரையுஞ் சப்பாணிகளையுங் குருடரையும் இங்கே அழைத்துக்கொண்டுவாவென்றான

உஉ அந்தப்படிஊழியக்காரன் அழைத்துவந்து, ஆண் டவரே, நீர்கட்டளையிட்டபடிசெய்தாயிற்று.

உங பின்னுமிட முண்டென்றான். அப்பொழுது எசமான ஊழியக்காரனுட னே சொன்னது, நீ வழிகளிலும் வேலிகள் ருகேயும் புறப்பட்டுப்போய், என்வீடு நிறைய வரும்படிக்கு சசனங்களைவருந்திக் கூட்டிக்கொண்டுவா.

.

[ocr errors]

உசு அழைக்கப்பட்டிருந்த அந்த மனிதரிலொருவராகி லும் என்னுடையவிருந்தைருசிப்பார்ப்பதில்லையென்றுங்க ளுக்குச்சொலலுகிறேனென்று சொன்னார்.

உரு பின்பு அநேகசனங்கள் அவரோடேகூடப் பிரயா ணமாய்ப்போகையில், அவர்திரும்பிப்பார்த்து, அவர்களு டனேசொனனதாவது,

உசா ஒருவன என்னிடத்தில்வந்துந் தன் தகப்பனையுந் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையுஞ் சகோதரரை ரையுஞ சகோதரிகளையுந்தன்சுயசீவனையுமபகையாவிட்டால், என்

சீஷனாயிருக்கமாட்டான்.

உஎ அல்லாமலுந்தன் சிலுவைமரத்தைச் சுமந்துகொ ண்டு எனக்குப்பின்செல்லாதவன் என்சீஷனா யிருக்கமாட் டான்.

உஅ உங்களிலெவனானாலும் ஒருகோபுரத்தைக்கட்ட மனதாயிருந்தால் தான் அஸ்திபாரம்போட்டபின்பு, அ தைமுடியக்கட்டுகிறதற்குத் திராணியில்லாமலிருக்கும்பொ

ழுது,

உகூ அதைப்பார்க்கிறவர்களெல்லாரும், இந்தமனிதன் கட்டத்தொடங்கி, முடிக்கிறதற்குத் திராணியில்லையெனறு

[ocr errors]

30 Saying, This man began to build, and was not able to finish.

1

31 Or what king, going to make war against another king, sitteth not down first, and consulteth whether he be able with ten thousand to meet him' that cometh against him with twenty thousand?

32 Or else, while the other is yet a great way off, he sendeth an ambassage, and desireth conditions of peace.

33 So likewise, whosoever he be of you that for-, saketh not all that he hath, he cannot be my disciple.

34 Salt is good: but if the salt have lost his savour, wherewith shall it be seasoned?

35 It is neither fit for the land, nor yet for the dunghill but men cast it out. He that hath ears to hear, let him hear.

CHAPTER XV.

1 The parable of the lost sheep: 8 of the piece of silver: 11 of the prodigal son.

THEN drew near unto him all the publicans and sinners for to hear him.

2 And the pharisees and scribes murmured, saying, This man receiveth sinners, and eateth with them.

3 ¶ And he spake this parable unto them, saying,

4 What man of you, having an hundred sheep, if he lose one of them, doth not leave the ninety and nine in the wilderness, and go after that which is lost, until he find it?

a

5 And when he hath found it, he layeth it on his shoulders rejoicing.

6 And when he cometh home, he calleth together his friends and neighbours, saying unto them, Rejoice with me: for 1 have found my sheep which "was lost.

கூ0 அவன்முன்பு உளுக்கார்ந்து, அதைக்கட்டித்தீர்க றதற்குததிராணியுண்டாவில்லையாவென்று அறியும்படி செ

ல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானா.

கூக அல்லது எந்த இராசாவானாலும் மற்றொரு இராச னுடனேயுத்தஞ்செய்யப்போகிறதற்குமுன்பு, உளுக்கார் ந்து தனக்குவிரோதமாய் இருபதினாயிரஞ் சேவகரைக்கொ ண்டுவருகிறவனோடேபதினாயிரஞசேவகரைக்கொண்டு எதி டுமா கூடாதாவென்று ஆலோசனைபண்ணாமலிருப

ர்க்க

பானா

கூஉ கூடாதென்று அறிந்தால், அவன் தூரத்திலிருக்கை யிலதானாபதிகளையனுபபிச்சமாதானத்துக்காகக்கேட்டுக கொள்ளும்படிக்கு, (அப்படிச்) செய்வானல்லவா.

ஙங அதுபோல், உங்களிலெவனானாலுந்தனக்குண்டான

[ocr errors]

எல்லாவற்றையும்வெறுத்துவிடாவிட்டால், என்சீஷனாயிரு

க்கமாடடான.

ஙசு உப்பானதுநல்லதுதான். உப்பானது சாரமற்றுப் போனால், எதினாலே அதுசாரமாக்கப்படும்.

ஙரு அதுநல்லநிலத்திலாகிலும் எருவிலாகிலும் போடப் படத்தக்கதல்ல, அதைவெளியேகொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக்காதுள்ளவன் கேட்கக்கடவனெனறார்.

யரு. அதிகாரம்.

((க) அவர் ஆயக்காரரோடே சாப்பிட்டது. (ச) காணாம ற்போன ஆட்டையும், (அ) காணாமற்போன பணத்தையு படுப்போன குமாரனையும் உவமைகளாகச்

ம, (யக) கெட

சொன்னது.

அன்றியுஞ்சகல ஆயக்காரரும பாவிகளும் அவருடைய வசனங்களைக்கேட்கும்படிக்கு அவரிடத்தற்சேர்ந்தார்கள்.

உ அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் மொறு மொறுத்து, இவர்பாவிகளையேற்றுக்கொண்டு, அவர்களோ

டேசாபபிரிகிறாரென்றார்கள்.

[ocr errors]

டைமையான தூறு

ங அவர்களுடனேயவர்சொன்ன உவமையாவது, ச உங்களில் யாவனானாலுந் தனக் ஆடுகளிலொன்றையிழந்தால் தொண்ணூ றொன்பது ஆடு களையும் வனாந்தரத்தில்விட்டுப்போய், இழந்ததைக்கண்டு பிடிக்கும் பரியந்தந்தேடாமலிருப்பானா.

ரு கண்டுபிடித்தபின்பு அவன் அதைச் சந்தோஷமாய்த் தன்தோள்களின் மேலேற்றிக்கொண்டு, வீட்டுக்கு வந்த பொழுது,

[ocr errors]

சிநேகிதரையும் அயலாரையுங்கூடவரவழைத்துக்கா ணாம போன என்ஆ ட்டைக்கண்டுபிடித்தேன்.ஆகையால்

12

7 I say unto you, that likewise joy shall be in heaven over one sinner that repenteth, more than over ninety and nine just persons, which need no repentance. 8

Either what woman having ten pieces of silver, if she lose one piece, doth not light a candle, and sweep the house, and seek diligently till she find it?

9 And when she hath found it, she calleth her friends and her neighbours together, saying, Rejoice with me; for I have found the piece which I had lost.

10 Likewise, I say unto you, there is joy in the presence of the angels of God over one sinner that repenteth.

11 And he said, A certain man had two

sons:

12 And the younger of them said to his father, Father, give me the portion of goods that falleth to me. And he divided unto them his living.

13 And not many days after the younger son gathered all together, and took his journey into a far country, and there wasted his substance with riotous living.

14 And when he had spent all, there arose a mighty famine in that land; and he began to be in want.

15 And he went and joined himself to a citizen of that country; and he sent him into his fields to feed swine.

16 And he would fain have filled his belly with the husks that the swine did eat: and no man gave unto him.

17 And when he came to himself, he said, How many hired servants of my Father's have bread enough and to spare, and I perish with hunger!

18 I will arise and go to my father, and will say unto him, Father, I have sinned against heaven, and before thee,

எ அதுபோலமனந்திருப்ப அகத்தியப்படாத தொண் ணூற்றொன்பது நீதிமான்களிலும்மனந்திருப்புகிற ஒரேபா வியைக்குறித்துப்பரமணடலத்தில் உள்ளவர்களுக்குச் சந் ண்டாகுமென்று உங்களுக்குச்சொல்லுகிறேன்.

ல்

தோஷமுண்டாகு

அ அல்லது பத்துத்திராகுமாபணத்தையுவை டய பெண் எவளானாலும் ஒருதிராகுமாவையிழந்தால், விளக்கைக் கொளுத்தி வீட்டைப்பெருக்கி அதைக்கண்டுபிடிக்கும்பரி யந்தமநன்றாய்த்தேடாமலிருப்பாளா.

க கண்டுபிடித்தபினபு, அவள் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையுங்கூட வரவழைத்து, நானிழந்ததிராகு மாவைக்கண்டுபிடித்தேன். ஆகையால் என்னோ கூடச் சந்தோஷப்படுங்களெனபாளல்லவா.

ய அதுபோல மனந்திருப்புகிற ஒரேபாவியைக்குறித் துப்பராபரனுடைய தூதருக்குமுன்பாகச் சந்தோஷமுண் டாயிருக்கின்றதென்றுங்களுக்குச்சொல்லுகிறேனென்றார்.

யக பினனும் அவர்சொன்னதாவது, ஒருமனித் ண்டுகுமாரரிருந்தார்கள்.

யஉ அவர்களிலிளையவன் தகப்பனைநோக்கித்தகப்ப னே ஆஸ்தியில் எனக்குவரும்பங்கைத்தர வேண்டுமென்றா ன். அந்தப்படியவன் அவர்களுக்குப்பொருளைப்பங்கிட்

டான்.

யங சிலநாளுக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையுஞ் சேர். ர்த்துக்கொண்டு தூர தேசத்துக்குப் பிரயாணமாயப் போய், அங்கேகெட்ட மார்க்கமாய்ச் சீவனம்பண்ணித்தன் ஆஸ்தியையழித்துப்போட்டான்.

யச எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அத்தே சத்திலே மிகுந்த பஞ்சகாலமுண்டாயிற்று. அப்பொழுது அவனுக்குக் குறைவுவரத்தொடங்கினபடியினாலே,

யரு அவன்போய், அந்தத் தேசத்துக்குடிகளில் ஒரு வனைச்சேர்ந்துகொண்டான். அந்தக் குடியானவன் அவ னைத் தன வயல்களிலே பன்றிகளைமேய்க்கும்படிக்கு அனு ப்பினான்.

யகா அப்பொழுது பன்றிகள்தினனுகிற தவிடுகளினாலே தனவயிற்றைநீரப்ப ஆசைப்பட்டான். அவற்றையும் ஒரு வனும் அவனுக்குக்கொடுக்கவில்லை.

யஎ அப்படியிருக்குங்காலத்தில் அவன் புத்தியடைந்து சொன்னதாவது, ஆ, என்தகப்பனிட த்திலே எ னைகூலி த ககாரர் மிகுந்த உணவையுடையவர்களாயிருக்கிறார்கள். நான் இங்கே பசியினாலே கெட்டுப்போகிறேன்.

தீ

யஅ நான் எழுந்து, என தகப்பனிடத்துக்குப்போய்த் தகப்பனே, தேவனுக்கும்உமக்கும் விரோதமாய்ப்பாவஞ்

« PreviousContinue »