காண்பிக்கிறேன். கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ளுகி றதற்கு அதிகாரமுடையவராகிய (பராபரனுக்கு) பயப் படுங்கள். அவருக்கே பயப்படக்கடவீர்களென்று உங்ச குச்சொல்லுகிறேன். சளுக சு சு இரண்டுகாசுக்கு ஐந்தடைக்கலான் குருவிகளை விற்கி றார்களலலவோ. ஆனாலும் அவைகளிலொன்றும் பராபரனா லேமறக்கப்படுகிறதில்லை. எ உங்கள் தலையிலுளள எல்லாமயிர்களும் எண்ணப்பட டிருக்கின்றது. ஆகையாற் பயப்படாதிருங்கள். அநேகம அடைக்கலான் குருவிகளிலும் நீங்கள் மேன்மையாயிருக்கி றீர்கள். 4 அ அன்றியும் நான் உங்களுக்குச்சொல்லுகிறதாவது, எவனாகிலும் மனிதர் முன்பாக என்னையறிக்கைபண்ணினால் மனிதனுடையகுமார ம பராபர னுடைய தூதர்கள்முன் பாக அவனையறிக்கைபண்ணுவான். கூ மனிதர்முன்பாக என்னைமறுதலிக்கிறவன் பராபர டைய தூதர்கள் முன்பாகமறுதலிக்கப்படுவான. ய எவனாகிலும் மனிதனுடைய குமாரனுக்குவிரோதமா ய்ப்பேசினால் அது அவனுக்குமனனக்கப்படும். பரிசுத்த ஆவியைத் தூஷணிக்கிறவனுக்கு அதுமன்னிக்கப்படாது. யக அன்றியுஞ்செ ஆலயங்களுக்குந்துரைத்தனங்களு க்கும் அதிகாரங்களுக்கும் முன்டாக உங்களைச் கொண்டு போய்விடும்பொழுது எப்படி என்னத்தை எதிருத்தரவாக ச்சொல்லுவோமென்றும் எதைப்பேசுவோமென்றுங் கவ லைப்படாதிருங்கள். யஉ நீங்கள் பேசவேண்டியவைகளைப்பரிசுத்த ஆவியான வர் அந்நேரத்திலேயுங்களுக்குப் போதிப்பாரேயென்றார். யங அப்பொழுதுகூட்டத்திலொருவன் அவரை நோக்கி, போதகரே, என்சகோதரன் எனக்குந் தனக்குமுண்டா ன் சுதந்தர ஆஸ்தியைப்பங்கிட்டுக்கொள்ளும்படிக்குக்கட் டளையிடுமென்றான். யச அதற்கு அவர்சொன்னது, மனிதனே, என்னையுங் களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் ஏற்படு த்தின்வனயாவனென்றுசொல்லி, யரு பின்பு எல்லாரையுமநோக்கி, ஒருவனுக்கு எவ்வள வு ஆஸ்தியுண்டாயிருந்தாலும் அவைகளினாலே யவனுடை ய சீவன உண்டாயிராது. ஆகையால் நீங்கள் பொருளாசை க்கு இடங்கொடாமலெச்சரிக்கையாயிருக்கக்கடவீர்களெ 16 And he spake a parable unto them, saying, The ground of a certain rich man brought forth plentifully: 17 And he thought within himself, saying, What shall I do, because I have no room where to bestow my fruits? 18 And he said, This will I do : I will pull down my barns, and build greater; and there will I bestow all my fruits and my goods. 19 And I will say to my soul, Soul, thou hast much goods laid up for many years: take thine ease, eat, drink, and be merry. 20 But God said unto him, Thou fool, this night thy soul shall be required of thee: then whose shall those things be, which thou hast provided? 21 So is he that layeth up treasure for himself, and is not rich toward God. 22 And he said unto his disciples, Therefore Isay unto you, Take no thought for your life, what ye shall eat; neither for the body, what ye shall put on. 23 The life is more than meat, and the body is more than raiment. 24 Consider the ravens: for they neither sow nor reap, which neither have storehouse nor barn, and God feedeth them: how much more are ye better than the fowls? 25 And which of you with taking thought can add to his stature one cubit? 26 If ye then be not able to do that thing which is least, why take ye thought for the rest? 27 Consider the lilies how they grow they toil not, they spin not; and yet I say unto you, that யகா அல்லாமலும ஒரு உவமையையவர்களுக்குச்சொன் னார். அதாவது, ஐசுவரியமுள்ள ஒருமனிதனுடைய காணி பூமி நன்றாய்விளைந்தது. யஎ அப்பொழுது அவன் தனக்குள்ளே சிந்தித்துக்கொ ண்டுசொன்ன என்தா னிய யத்தைச் சேர்த்துவைக்கிறதற் வேண்டிய இடமில்லையே. யஅ நான் என்னசெய்யலாம். என் களஞ்சியங்களை நான் டித்து அதிகபெரிதானவைகளைக்கட்டி எனக்குண்டான தானியமயாவையும் என்பொருளையும அங்கே சேர்த்துவை ககவேண்டும். யகூ பின்புநான் என் ஆத்துமாவே, அநேகவருஷங்களு க்கு உனக்காக மிகுந்தபொருள்கள் வைக்கப்பட்டிருக்கின் றன். ஆகையால் இளைப்பாறிப்பொசித்துக்குடித்து மகிழ்ச் சியாயிருவென்று என் ஆத்துமாவுடனே சொல்லவேண மென்றான். உ) அப்பொழுது பராபரன் அவனுடனேசொன்னது, புத்தியீன்னே, இந்த இராத்திரியிலே உன் ஆத்துமாவை யுனனிடததிற் கேட்டெடுத்துக்கொள்வார்கள். அப்பொழு து நீ சேகரித்தவைகள்யாருக்காக இருக்குமென்றார். உக பராபானில் ஐசுவரியவானாயிராமல் தனக்காகப் பொக்கிஷங்களைச்சேர்க்கிறவனுக்கு அப்படியே சமபவிக் குமென்றுசொல்லி, உஉ பின்பு தம்முடைய சீஷரை நோக்கி, அதினாலே நீங் கள் உங்கள் சீவனைக்குறித்து என்ன உண்போமென்றும், உங்கள் சரீரத்தைக்குறித்து என்ன உடுப்போமெனறுங்கவ லைப்படாதிருங்களெனறுங்களுக்குச்சொல்லுகிறேன். உங ஆகாரத்திற்குசசீவனும உடைக்குச் சரீரமும அதி கமாயிருக்கின்றதே. உச காகங்களைநோக்கிப்பாருங்கள்.அவைகளவிதைக்கி றதுமில்லை. அறுக்கிறதுமில்லை. அவைகளுக்குப்பண்டகசா லையுங் களஞ்சியமுமில்லை. அவைகளுக்குமபாரபரன் உண வுகொடுக்கிறார். பறவைகளிலும் நீங்கள் மிகவும் அதிகமே ன்மையாயிருக்கிறீர்களல்லவா. உரு அன்றியும் உங்களிலொருவன்கவலைப்படுகிறதினாலே தனசரீர அளவுக்கு ஒரேமுழத்தையுங் கூட்டுவானா உசா மிகவுஞ்சிறிதானது உங்களால் ஆகாதிருக்க, மற்ற வைகளுக்காக நீங்கள் என்னத்திற்குக் கவலைப்படுகிறீர்கள். உஎ லீலியென்னும் புஷ பங்கள் வளருகிறவகையைச் சிந் Solomon in all his glory was not arrayed like one of these. 28 If then God so clothe the grass, which is to day in the field, and to morrow is cast into the oven; how much more will he clothe you, O ye of little faith? 29 And seek not ye what ye shall eat, or what ye shall drink, neither be ye of doubtful mind. 30 For all these things do the nations of the world seek after: and your Father knoweth that ye have need of these things. 31 But rather seek ye the kingdom of God; and all these things shall be added unto you. 32 Fear not, little flock; for it is your Father's good pleasure to give you the kingdom. 33 Sell that ve have, and give alms; provide yourselves bags which wax not old, a treasure in the heavens that faileth not, where no thief approacheth, neither moth corrupteth. 34 For where your treasure is, there will your heart be also. 35 Let your loins be girded about, and your lights burning; 36 And ye yourselves like unto men that wait for their lord, when he will return from the wedding; that when he cometh and knocketh, they may open unto him immediately. 37 Blessed are those servants, whom the Lord when he cometh shall find watching: verily I say unto you, that he shall gird himself, and make them to sit down to meat, and will come forth and serve them. கிறதுமில்லை. சாலோமோன் தானே மிகுந்தமகிமையுடைய வனாயிருந்தும், அவைகளிலொன்றைப்போல (அழகாய்) உடுத்தியிருக்கவில்லையென்றுங்களுக்குச்சொல்லுகிறேன். உஅ அப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே இன்றைக்கு வெளியிலிருந்து நாளைக்கு அடுப்பிற்போடப்படுகிற புல்லு க குப்பராபர ரனிவவிதமாக உடுத்தினால் மிகவும் அதிகமாய் உங்களுக்கு அப்படிச்செய்வாரல்லவா. உகூ ஆகையால் என்னத்தையுண்போம். என்னத்தைப் பானம்பண்ணுவோமென்று நீங்கள் கேளாமலுங் மடையாமலுமிருங்கள். ஙய உலகத்தார் இப்படிப்பட்டவைகள் யாவையுந்தேடு கிறார்கள். இவைகள் உங்களுக்கு வேண்டுமென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார். நக விசேஷமாய்ப் பராபரனுடைய ராச்சியத்தைத் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக் கலக்க கூடக்கொடுக்கப்படும் கூஉ சின்ன ஆட்டுக்கூட்டமே உங்கள் பிதா இராச சசிய த்தை உங்களுக்குக் கொடுக்கபபிரியமாயிருக்கிறார். ஆகையா ற்பயப்படாதிருங்கள். ஙங உங்க களு, க்குண்டானவைகளைவிற்றுப் பிச்சைகொடுங் உங்கள்பொக்கிஷம் எங்கேயோ அங்கேயுங்கள் இரு கள். தயமுமிருகரும். கூச ஆகையாற் பழமையாய்ப்போகாதபணப்பைகளையு ங்குறைந்துபோகாதபொக்கிஷத்தையும் பரமண்டலங்களி ல் உங்களுக்காகவுண்டுபண்ணுங்கள். அங்கேதிருடன் சேரு கிறதுமில்லை பூச்சிகெடுக்கிறதுமில்லை. ந உங உங்கள் அரைகள்கட்டப்பட்டவைகளாகவும் கள் விளக்குகள் எரிகறவைகளாகவுந் தங்கள் எசமான கவி யாணத்திலிருந்து திரும்பிவந்து தட டும்பொழுது, உடனே யவருக்குத் திறக்கும்படிக்கு அவனவரக்காத்திருக்கிற மனி தருக்கொபடாகவுமிருங்கள். ஙசு எசமானவந்து விழித்திருக்கக்காணும் ஊழியக்கார ரேபாக்கியர். கூஎ அவன் அரையிறகச்சைக்கட்டிக்கொண்டு அவர்க ளைப்பந்தியிருக்கச்செய்து பின்புவந்து அவர்களுக்கு ஊழி யஞ்செய்வானெனறு மெய்யாகவேயுங்களுக்குச்சொலலுகி |