Page images
PDF
EPUB

யச அவர்களிறபேதுருவென்று தாம்பேரிட்ட சீமோனை யும் அவனுடைய சகோதரனாகிய அந்திரேயாவையும் யாக கோபையும் யோவானையும் பிலிப்புவையும் பர்த்தொலொ மேயுவையும்,

யாரு மத்தேயுவையுந்தோமாவையும் அல்பேயுவினுடைய யகுமாரனாகிய யாக்கோபையும் வைராக்கியனென்னப்பட ட சீமோனையும்,

யக யாக்கோபின் சகோதரனாகிய யூதாவையும் பின்புதம் மைக் காட்டிக்கொடுத்த இஸ்காரியோத்தூரா கிய யூதா வையும் இப்படிப்பன்னிரண்டுபேரையுந் தெரிந் காண்டு அவர்களை அப்போஸ்தலரென்றுபேர்சொல்லி,

யஎ பினபு அவர்களுடனேகூட இறங்கிச் சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம் பேர் அவருடைய உபதேசத்தைக்கேட்டுத்தங்கள் வியாதிக ளினி ன் று குணமாக்கப்படும்படிக்கு யூதேயா நாட்டினதிசை களயாவற்றிலும் எருசலேமநகரத்திலுந் தீருசீதோனபட டினங்களுள்ள கடலோரத்திலுமிருந்து அநேக சனங்களும் வந்திருந்தார்கள்.

யஅ அசுத்தமான ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களுங் கூடிவந்திருந்து ஆரோக்கியம் அடைந்தார்கள்.

கூ வல்லமையவரிலிருந்து புறப்பட்டு எல்லாரையுங்குண மாக்கினப படியினாலே சனங்களெல்லாரும் அவரைத்தொடப் பார்த்தார்கள்.

உய அப்பொமுது அவர் தமமுடையசீஷர்களைநோக்கிப் பார்த்துச்சொன்னதாவது. தரித்திரராகிய நீங்கள் பராபர னுடைய இராச்சியத்தையுடையவர்களாகையால் நீங்கள் பாக்கியவானகள்,

உக இப்பொழுது பசியாயிருககிற நீங்கள் (இனித) திர் ப்தியடைவீர்களாகையால் நீங்கள் பாக்கியவான்கள். இப் பொழுது அழுகிற நீங்கள் (இனி) நகைப்பீர்களாகையால் நீங் கள் பாக்கியவான்கள்.

உஉ

மனிதனுடையகுமாரனிமித்தமாகச் சனங்கள் உங் களைப் பகைத்து உங்களை விலக்கி நிந்தைப்படுத்தி உங்கள் நாமத்தைப் பொல்லாத்தென்று தள்ளிப்போடும்பொழுது நீங்கள் பாக்கியராயிருப்பீர்கள்.

உங பரமணடலத்திலே யுங்கள் பலன் மிகுதியாயிருப்ப தால் அக்காலத்திலே நீங்கள் சந்தோஷப்பட்டுக்களிகூருங் கள். அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்ப டியேசெய்தார்கள்.

உச ஐசுவரியவான்களாகிய நீங்கள் உங்கள் நன்மைகளை

25 Woe unto you that are full! for ye shall hunger. Woe unto you that laugh now! for ye shall mourn and weep.

26 Woe unto you, when all men shall speak well of you! for so did their fathers to the false prophets.

27 But I say unto you which hear, Love your ¶ enemies, do good to them which hate you,

28 Bless them that curse you, and pray for them which despitfully use you.

29 And unto him that smiteth thee on the one cheek offer also the other; and him that taketh away thy cloke forbid not to take thy coat also.

30 Give to every man that asketh of thee; and of him that taketh away thy goods ask them not again. 31 And as ye would that men should do to you, do ye also to them likewise.

32 For if ye love them which love you, what thank have ye? for sinners also love those that love them.

33 And if ye do good to them which do good to you, what thank have ye? for sinners also do even the same.

34 And if ye lend to them of whom ye hope to receive, what thank have ye? for sinners also lend to sinners, to receive as much again.

35 But love ye your enemies, and do good, and lend, hoping for nothing again; and your reward shall be great, and ye shall be the children of the Highest; for he is kind unto the unthankful and to the evil.

36 Be ye therefore merciful, as your Father also is merciful.

திர்ப்தியுள்ளவர்களாகிய நீங் நீங்கள் பசியையடைவீர்க ளாகையால் ஐயோ உங்களுக்கு வேதனைவரு இப்பொழுது நகைக்கிற நீங்கள் (இனித) துக்கப் படுவீர்க ளாகையால ஐயோ உங்களுக்குவேதனை வரும்.

உசா எல்லா மனிதர்களும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சி யாய்ப்பேசும்பொழுது ஐயோ உங்களுக்கு வேதனைவரும் அவர்களுடைய பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப் படியேசெய்தார்கள்.

உஎ அனறியும் (எனக்குச்) செவிகொடுக்கிற உங்களுக்கு நான் கட்டளையிடுகிறதாவது, உங்கள்சத்துருக்களில் அன்பு கூர்ந்து உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை சய்து, உஅ உங்களைச் சபிக்கிறவர்களை யாசீர்வதித்து உங்களை வருத்தப்படுத்துகிறவர்களுக்காகச் செபம்பண்ணுங்கள். உகூ உன் கனனத்திலே அறைகிறவனுக்கு ல தையுங்கொடு உன் வஸ்திரத்தை த்துக்கொள க்கு உன் அங்கியையும் எடுத்துக் கொள்ளத் தடைபண ருப்பாயாக.

மறுகன்னத்

வனு

ஙய உன்னைவேண்டிக் கொள்ளுகிற யாவனுக்குங்கொடுப் பாயாக. உன் டையதை ஒருவன எடுத்துக்கொண்டால் அவனிடத்தில் அதைத்திரும்பக்கேளாதிருப்பாயாக.

நக சனங்கள் உங்களுக்குச்செய்யும்படி நீங்கள் விரும்பு கிறதெப்படியோ அப்படியே நீங்களும் அவர்களுக்குச்செ ய்யக்கடவீர்கள்.

கூஉ உங்களைச் சிநேகிக்கிறவர்களை (மாத்திரம்) நீங்கள் சிநேகித்தால் உங்களுக்கு என்னபலனவரும் பாவிகளுந்தங் களைச் சிநேகிக்கிறவர்களைச்சிநேகிக்கிறார்களே.

ஙங உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கு (மாததிரம) நீங்கள் நன்மைசெய்தால் உங்களுக்கு என்னபலனவரும்.

ஙச பாவிகளும் அப்படிச்செய்கிறார்களே. திரும்பக்கொ டுப்பார்களெனறு நீங்கள் நம்பி அப்படிச்செய்பவர்களுக்கு (மாத்திரங்) கடனகொடுத்தால் உங்களுக்கு ம். பாவிகளுஞ் சரியாயத் திரும்ப அடைந்து கொள்ளும்படி யாய (மற்றப்) பாவிகளுக்குக்கடனகொடுக்கிறார்களே.

என்னபலனவரு

ஙரு ஆகையால் உங்கள்சத்துருக்களைச் சிநேகித்து நன் மைசெயது கையாறெண்ணாமற் கடன் கொடுங்கள். அப் பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். அல்லாம். நன்றியறியாதவர்கள்மேலும் பொல்லாதவர்கள் மேலுந் தய வாயிருக்கிற உன்னதமானவருக்குப்பிள்ளைகளாயிருப்பீர்கள்.

கூகா ஆகையால் உங்கள் பிதா ரக்கமுள்ளவராயிருக்கிற

37 Judge not, and ye shall not be judged: condemn not, and ye shall not be condemned: forgive, and ye shall be forgiven:

38 Give, and it shall be given unto you; good measure, pressed down, and shaken together, and running over, shall men give into your bosom. For with the same measure that ye mete withal it shall be measured to you again.

39 And he spake a parable unto them, Can the blind lead the blind? shall they not both fall into the ditch.

40 The disciple is not above his master: but every one that is perfect shall be as his master.

41 And why beholdest thou the mote that is in thy brother's eye, but perceivest not the beam that is in thine own eye?

42 Either how canst thou say to thy brother, Brother, let me pull out the mote that is in thine eye, when thou thyself beholdest not the beam that is in thine own eye? Thou hypocrite, cast out first the beam out of thine own eye, and then shalt thou see clearly to pull out the mote that is in thy brother's eye.

43 For a good tree bringeth not forth corrupt fruit; neither doth a corrupt tree bring forth good fruit.

44 For every tree is known by his own fruit. For of thorns men do not gather figs, nor of a bramble bush gather they grapes.

45 A good man out of the good treasure of his heart bringeth forth that which is good; and an evil man out of the evil treasure of his heart bringeth forth that which is evil: for of the abundance of the heart his mouth speaketh.

ஙஎ மற்றவர்களைக்குற்றவாளிகளென்று எண்ணிககொள ளாதிருங்கள். அப்பொழுது நீங் ளுங் குற்றவாளிகளென்று எண்ணிக கொள்ளப் படாதிருப்பீர்கள். மற்றவர்களை ஆக்கி னைக்குள்ளாக்கும்படி தீராதிருங்கள். அப்பொழுது நீங்களு ம் ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்கப்படாதிரு பீர்கள். விடு லைபண்ணுங்கள். அப்பொழுது நீங்களும் விடுதலையாக்கப் படுவீர்கள்.

கூஅ

க்கப்

கொடுங்கள். அப்பொழுது உங்களுக்குங்கொ படும். அமுக்கிக் குலுக்கிச் சரிந்துவிழும்படி நன்றாம் அள ந்து உங்கள் மடியிலே போடுவார்கள். நீங்கள் அளக்கிற அளவு எதுவோ அதினாலேயுங்களுக்குத்திரும்ப அளக்கப்ப டுமேயென்றார்.

கூகூ பின்னும் அவர் உவமையாய் அவர்களுடனேசொன னதாவது. குரு னுக்குக்குருடன் வழிகாட்டலாமா ரும்பள்ளத்தில் விழுவார்களல்லவா.

சுய சீஷன் தன் போதகருக்கு மேற்பட்டவனல்ல. நிறை வாய்க்கற்றுக் கொண்டவனே தன் போதகரைப்போலிருப

ருவ

பான.

சக நீயுனனுடைய கண்ணிலுள்ள உத்திரத்தை யுணர் மல உனசகோதரனுடைய கண்ணிலுள்ள சிராயைப்பார்க கிறதெனன.

டங

சஉ அல்லது நீயுன் கண்ணிலுள்ள உத்திரத்தைக்காணாம் லிருக்க நீ உன் சகோதரனைநோக்கிச் சகோதரனே நா ன் உன் கண்ணிலுள்ள சிராபையெடுத்துப்போடுகி றன கொடு என்று எப்ப படிச்சொல்ல்லாம் வஞ்சகனே முன்புநீ உன்கண்ணிலிருக்கிற உத்திரத்தையெடுத்துப்போடு பின்பு உன்சகோதரனுடைய கண்ணி லுள்ள சிராயையெடுத்துப் போடு மவகையைத் தெளிவாக அறிவாய்.

ரா

சங கெட்ட கனிகொடுக்கிற மரம் நலலமரமல்ல. நல்ல கனிகொடுக்கிறமரங் கட்டமரமல்ல.

சச முட்செடிகளில் அசதிப்பழங்களைப் பறிக்கிறதுமில் லை. நெரிஞ்சிச்செடியிலே திராட்சத்தைப்பறிக்கிறதுமில்லை ஆகையால் எந்தமரமும் அதினதினுடைய கனியால் அறி யப்படும்.

சரு நலலமனிதன் தன்னிருதயத்திலுள்ள நற்பொக்கிஷ த்தில் நலமானதையேயெடுத்துக்காண்பிப்பான். பொல்லா தமனிதனுந் தன்னிருதயத்திலுள்ள பொல்லாதபொக்கிஷத் திற்பொல்லாததையேயெடுத்துக்காண பிப்பான். இருதயத்

« PreviousContinue »