75 In holiness and righteousness before the days of our life. 76 And thou, child, shalt be called the of the Highest: for thou shalt go before t of the Lord to prepare his ways; 77 To give knowledge of salvation u people by the remission of their sins, 78 Through the tender mercy of our whereby the day-spring from on high hath 79 To give light to them that sit in da and in the shadow of death, to guide our fe the way of peace. 80 And the child grew, and waxed stre spirit, and was in the deserts till the day shewing unto Israel. 1 Augustus taxeth all the Roman empire. nativity of Christ. 8 One angel relateth the shepherds: 13 many sing praises to Ge it. 21 Christ is circumcised. 22 Mary fied. 28 Simeon and Anna prophesy of C 40 who increaseth in wisdom, 46 questione the temple with the doctors, 51 and is obe to his parents. And it came to pass in those days, that went out a decree from Cesar Augustus, that a world should be taxed. first made H 2 (And this taxing was Cyrenius was governor of Syria.) 3 And all went to be taxed, every one int own city. 4 And Joseph also went up from Galilee, ou the city of Nazareth, into Judea, unto the cit எரு (இவ்விதமாய்த) தமமுடையசனங்களைச்சந்தித்து மீட்டுக்கொண்ட இஸ்ரவேலருடைய தேவனாகிய பராபர னுக்குத்தோதிரமுண்டாவதாக. ஏசு பாலகனே, நீமரணநிழலாகிய இருளிலேயகப்பட டிருக்கிறவர்களுக்கு ஒளியுண்டுபண்ணுமபடியாயும நமமு டைய கால்களைச்சமாதானமுள்ள மார்க்க ததிலே நடத்தும் படியாயும் எஎ உன்னதத்தில இருந்துசூரிய உதயம நமக்குத்தோ ன்றப்பணணின் நமதுதேவனுடையமிகுந்த இரக்கஙகளி னாலே, எஅ அவருடைய சனங்களுக்குப் பாவமனனிப்பாகிய இரட்சணணிய த்தைத் தெரியப்படுத்தி, எகூ இவ்விதமாய அவருக்காகமார்க்கத்தைச் செமமை யாக்கும் பொருட்டாக அவருக்குமுன்னே நடப்பாய் ஆ கையால் நீ எல்லாரிலும்மேலானவருடைய தீர்க்கதரிசி யென்னப்படுவாயெனறான. அய பின்பு அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொ ண்டு, இஸ்ரவேலருக்குத்தன்னைக்காண்பிக்கும் நாளவரை க்கும்வனாந்தரங்களிலிருந்தான். உ. அதிகாரம். ((க) அகுஸ்து இராசாகுடிமதிப்புச்செய்தது .(சு) கிறிஸ துபிறந்தது. (அ) தூதர்களதோன்றிப்புகழ்ந்தது (உக) கிறிஸது விருத்தசேதனம் அடைந்தது. (உஉ) மரியா ள அவரைத்தேவாலயத்திறகுக்கொண்டு போனது (உரு) சீமேயோன அவரைக்குறித்துச சந்தோஷப்பட்டது. (கூகூ) அன்னாள் அவரைக்குறித்துப்பேசினது. (சுய) இயேசுவானவர் யஉ - ம் வயதிலே தேவாலயத்திலேபோதி த்தது.) அந்நாட்களிற் குடிகளெல்லாருக்கு முணடாகியபேர் முதலானவைகளையும் எழுதவேண்டுமென்று அகுஸ்து இரா யனுடைய கட்டளைவந்தது. உ சீரியா நாட்டிலே கிரேனியென்பவன் துரையானபொ ழுது, முதலாவது இந்தக்குடிமதிப்புண்டாயிற்று. ங அந்தப்படியெல்லாரும் எழுதப்படும்படிக்குத் தஙக ள் தங்கள் ஊர்களுக்குப்போனார்கள் . ச அப்பொழுது இயோசேப்புந் தாவீதின் குடும்பத்தா னுமாய வமிசத்தானுமாயிருநதபடியினாலே, தனக்குநிய மிக்கப்பட்டாருப்பவதியாகிய மனைவி மரியாளுடனேகூட David, which is called Bethlehem; (beca was of the house and lineage of David :) 5 To be taxed with Mary his espoused wi ing great with child. 6 And so it was, that, while they were the days were accomplished that she should livered. 7 And she brought forth her first-born so wrapped him in swaddling clothes, and lai in a manger; because there was no room fo in the inn. 8 And there were in the same country herds abiding in the field, keeping watch their flock by night. 9 And, lo, the angel of the Lord came them, and the glory of the Lord shone about them: and they were sore afraid. 10 And the angel said unto them, Fear for, behold, I bring you good tidings of grea which shall be to all people. 11 For unto you is born this day in the c David, a Saviour, which is Christ the Lord. 12 And this shall be a sign unto you; Ye find the babe wrapped in swaddling clothes, in a manger. 13 And suddenly there was with the ang multitude of the heavenly host praising God, saying, 14 Glory to God in the highest, and on peace, good will toward men. 15 And it came to pass, as the angels gone away from them into heaven, the shepl said one to another, Let us now go even unto Be hem, and see this thing which is to come to which the Lord hath made known unto us. 16 And they came with haste, and found M and Joseph, and the babe lying in a manger. 17 And when they had seen it, they made kr எழுதபபடும்படிக்குக் கலிலேயாநாட்டிலுள்ள நாசரேத தூரைவிட்டு, ரு இயூதேயா நாட்டிலுள்ளபெதலெகேமென்னப்பட்ட தாவீதி னூருக்குப்போனான். சு அவ்விடத்திலே யவர்களிருக்குங்காலத்தில், அவள பிள்ளைப்பெறுகிறதறகுக்காலஞ் சம்பவித்தது. எ அப்போழுது அவள் தனமுதற்பேறானகுமாரனைப்பெ ற்று, அவரைப் புடவைகளிற்சுற்றிச்சத்திர ததிலே (வேறு) இடமில்லாதபடியினாலே அவரைப்பசுத்தொட்டியிலேவை ததாள். அ அனறியும் அந்தத்திசையிலேமேயப்பர் வெளியிலே தங்கி, இராத்திரியிலே தங்கள ஆட்டுக் கூடடததைக்காதது க்கொண்டிருந்தார்கள். கூ அப்பொழுது பராபரனுடையதூதன் அவர்களிடத் தில்வந்து நிற்கப், பராபரனுடைய மகிமையவர்களைச்சுற றிப்பிரகாசித்தது. அவர்களமிகவும் பயந்தார்கள். ய உடனேதேவதூதன் அவர்களை நோக்கிப்பயப்படரதி ருங்கள். எல்லாச்சனங்களுக்குமுண்டாகும் மிகுந்த சந் தோஷத்தையுங்களுக்குச்சுவிசேஷமாக அறிவிக்கிறேன். யக என்னவென்றால, இனறுகர்த்தராகியகிறிஸ்தெனனு ம இரட்சகர்தாவீதினூரிலே யுங்களுக்காகப்பிறந்தார். யஉ பிள்ளையைப் புடவைகளிறசுற்றிப் பசுத்தொட்டியி லேவைதிருக்கக்காணபீர்கள் அதுவேயுங்களுக்கடையாள மென்றான். யங அப்பொழுது சடுதியாய்ப் பரமண்டலத்திலுள்ள மிகுந்தசேனைகள் அந்தத்தூதனுடனேகூடவிருந்தது. யச உன்னதங்களிலிருக்கிறபராபரனுக்குப்புகழ்ச்சியும் பூமியிலே சமாதானமும் மனிதர்மேற் பிரியமுமுணடாவ தாகவென்று பரபரனைததுதித்தார்கள். யரு பினபுதேவதூதர்கள் அவர்களைவிட்டுப் பரமணட லத்திற்குப் போனபொழுது, மேயப்பர் ஒருவரையொருவர் நோக்கி, நாம் பெதலெகேமூருக்குப்போய்க் கர்த்தரால் நமக்கறிவிக்கப்பட்டு நடந்த இந்தச்சங்கதியைப் பார்ப் போம்வாருங்களென்று சொல்லிக்கொண்டு, யகா தீவிரமாய்ப்போய்மரியாளையும் இயோசேப்பையும் பசுத்தொட்டியிலே கிடக்கிறபிள்ளையையுங்கண்டார்கள் . யஎ பினபு அவர்கள் அந்தப்பிள்ளையைக் குறித்துத் தஙக abroad the saying which was told them cor this child. 18 And all they that heard it wondered things which were told them by the shephe 19 But Mary kept all these things, and ed them in her heart. 20 And the shepherds returned, glorify praising God for all the things that they ha and seen, as it was told unto them. 21 And when eight days were accomplis the circumcising of the child, his name was JESUS, which was so named of the angel he was conceived in the womb. 22 And when the days of her purificati cording to the law of Moses were accomp they brought him to Jerusalem, to present the Lord; 23 (As it is written in the law of the Lord, male that openeth the womb shall be calle to the Lord;) 24 And to offer a sacrifice according t which is said in the law of the Lord, A pair tle-doves, or two young pigeons. 25 And, behold, there was a man in Jeru whose name was Simeon; and the same ma just and devout, waiting for the consolati Israel: and the Holy Ghost was upon him. 26 And it was revealed unto him by the Ghost, that he should not see death, before h seen the Lord's Christ. 27 And he came by the Spirit into the ter and when the parents brought in the child. to do for him after the custom of the law, 28 Then took he him up in his arms, and ble God, and said, |